காட்டவுரி (Indigofera tinctoria L .; Papilionoideae )

 

காட்டவுரி (Indigofera tinctoria L .; Papilionoideae )


கரும்பச்சை இலைகளையுடைய சிறுசெடியினம் . நீலதிறச்சாறு உடையது . இதனால் நீலி எனவும் பெயர் பெறும் . எல்லா பாசாணங்களையும் சுத்தி செய்ய வல்லது . இலை , வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை . 
வேர் நஞ்சுமுறிக்கும் மருந்தாகவும் , இலை வீக்கம் , கட்டி முதலியவற்றை கரைக்கவும் , நஞ்சு முறிக்கவும் , நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் , மலமிளக்கியாகவும் , புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும் . 

1 . அவுரி இலையைக் கொட்டைப்பாக்கு அளவு அரைத்து 250 மி.லி , வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை , அந்திமாவை தீரும் .

 2.அவுரிவேர் 20 கிராம் , அறுகம்புல் 30 கிராம் , மிளகு 3 கிராம் மையாய் அரைத்து புன்னைக்காய் அளவு காலை , மாலை சாப்பிட்டு இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் திரும்.இம்மருந்தை நாள் தோறும் 3 வேளை உப்பு , புளி தீங்கிச் சாப்பிடப் பாம்பு , தேன் , பூரான் , செய்யான் ஆகியவற்றின் தஞ்சு நீங்கும் . 

3 . அவுரிவேர்ஐ கிராம் , விளகு 10 கிராம் . அரைத்துச் சுண்டைக்காய் அளவு காலை , மாலையாய் 0 வேளை கொடுக்க எட்டி , வாளம் , லப்பைக் கிழங்கு , நாவி , அரிை வேர் ஆகியவற்றின் நஞ்சு தீரும் . 

4. வேர் 20 கிராம் பெருநெருஞ்சில் இலை 30 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கொடுக்க வெள்ளை திரும் . 

5. ஒரு பிடி இலை , 1 சிட்டிகை சீரகம் , 5 மிளகு ஆகியவற்றைச் சிதைத்து I விட்டர் நீரில் போட்டுக் காம் விட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 முடக்கு வீதம் தினம் 4 வேளை கொடுக்க வாதக் காய்ச்சல் , சன்னிக் காய்ச்சல் , கீல் வாதம் , குன்மம் , மாந்தம் , E அவுரி இலை , வேர்ப்பட்டை பொரிந்த பெருங்காயம் மிளரு சமன் சேர்த்து அரைத்துச் கண்டைக்காய் அளவு மாத்திரை செய்து ( அவுரி மாத்திரை ) ஒரு நாளைக்கு 3 வேளையாகக் கொடுத்துவர நரம்புச் சிலந்தி , ஓடு வாயுகட்டிகள் , கில்லாரம் ஆகியவை தீரும் . 

6.அவுரி , கரிசலாங்கண்ணி , குப்பைமேனி , கொட்டைக்கரந்தை , மஞ்சள் கரிசலாங்கண்ணி , செருப்படை ஆகியவற்றின் இலைகளை சமஅளவாக இடித்துப் பொடி செய்து ( அவுரி கற்பம் ) ஒரு தேக்கரண்டி தேனில் காலை , மாலை நாள்தோறும் 45 நாள்கள் சாப்பிட்டு வரப் பெண்களுக்கான உதிரக் கட்டு தீங்கும் . வயிற்றுப் பூச்சிகள் , பாம்பு நஞ்க , மூட்டுவாதம் முதலியவை தீர்ந்து உடல் பொன்னிறமாகும் . யுகை , புளி , போகம் தவிர்க்க வேண்டும் . 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )