கான வாழை ( Commelina benghalensis L .; Commelinacrae )

 கான வாழை (  Commelina benghalensis L .; Commelinacrae )


முட்டை ஈட்டி வடிவ இலைகளையுடைய அடிப்புறம் தரையோடு படர்ந்துள்ள சிறு செடி , மலர்கள் நீல நிறமானவை . சிறியவை . செடி முழுமையும் ைேரயாகப் பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் மருத்துவப் பயனுடையது . சமைத்துண்ணலாம் . 

1 . சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய கரம் போகும் . 

2 . சமூலத்துடன் மிளகு , சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் காமும் நீங்கும் . 

3 . சமூலத்துடன் அறுகம்புல் சமனாக ளமயாய் அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும் .

4.சமூலம் அசோகுப் பட்டை அறுகு அமல் அரைத்துக் காலை , மதியம் , மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும். 

5.சமூலம் தூதுவேளைப் பூ முருங்கைப்பூ மி.லி. நீரில் போட்டுப் பாதியாபு காய்ச்சிப் பானும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும் . 

 6.இலையுடன் சமஅளவு கீழாநெள்ளி சமூலம் மையாய் அரைத்துத் தயிர் நெல்லிக்காயளவு காலை , மதியம் மானை கொடுக்க வெள்ளைப்போக்கு திரும் .

7. இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப் புண் , மார்புக் காம்பைச் சுற்றி வரும்  புண்கள் தீரும் .

8. இலையைக் காக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும் . 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )