களா ( Caspinarumrissa L .; Apocynaceae )
களா (Caspinarumrissa L .; Apocynaceae )
காய் , பழம் ஆகியவை பசி மிகுக்கும் . வேர்தாதுக்களின் வெப்பு தணிக்கும் . சளியாற்றும் . மாதவிலக்கைத் தூண்டும் .
1. காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் கொள்ள பசியின்மை , சுவையின்மை , இரத்தப் பித்தம் , தணியாத தாகம் , பித்தக் குமட்டல் - ஆகியவை நீரும் .
2.வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்க்கரைக் கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம் , சுவைபிள்மை , தாகம் , அதிக வியர்வை , சில்விஷங்கள் தீரும்.
3. களாப் பழத்தை உணவுண்டபிள் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும் .
4. தூய்மையான களாப் பூவை நல்லெண்ணெயிலிட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வரக் கண்களிலுள்ள வெண்படலம் , கரும்படலம் , இரந்தப் படலம் , சதைப்படலம் ஆகியவை தீரும் .
5 . 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிக் கானை மாலை 50 மி.லி. ஆகக் கொடுக்க மகப் பேற்றின் போது ஏற்படும் கருப்யை அழுக்குகள் வெளிப்படும் .
கருத்துகள்
கருத்துரையிடுக