ஆடுதின்னாப் பாளை ( Aristolochia bracteolata Lam .; Aristolochiaceae )
ஆடுதின்னாப் பாளை ( Aristolochia bracteolata Lam .; Aristolochiaceae )
1 . 10.மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடார் . சீராகும் . விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும் .
2 . இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம் , சில் விஷம் , மலக் கிருமிகள் , கருங்குட்டம் . யானைத் தோல் சொறி தீரும் .
3 , வேரை அரைத்துக் காலை , மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியத்தில் வைக்க ( புதுப்பானையில் உப்பில்லாத பச்சரிரி பொங்கல் , 24 மணி நேரம் தூங்க விடக் கூடாது ) 3 நாள்களில் எல்லா விதப் பாம்பு நஞ்சும் தீரும் .
4 . வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும் .
5 . விதைச்சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி , சூதகத்தடை , மலக்கிருமிகள் நீங்கும் .
கருத்துகள்
கருத்துரையிடுக