HONEY USES AND MEDICINAL EFFEECTS IN TAMIL





குறிப்புச்சட்டகம்

  • தேனீகள்ப் பற்றிய தெரியாத பல விடயங்கள்.
  • தேனீன் சிறப்புகள்.
  • ஒரு தேக்கரண்டி தேனில் உள்ளது.
  • முடிவுரை.

தேனீகள்ப் பற்றிய தெரியாத பல விடயங்கள்:

தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது.

தேனீன் சிறப்புகள்:

  • தேனீக்கள்  என்ற ஒரு அத்தியாயமே சுத்த சத்திய புனித வேதம் திருக்குர்ஆணில் உள்ளது!!!
  • தேன் சாப்பிடுவது நல்லது.அதை சரியான முறையில் சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது.
  • அதனால்  தேனைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 
  • சுத்தமான தேனைப் பேப்பரில் ஊற்றினால் ஊறாது . முத்து போல நகர்ந்து போகும்.
  • தேன்னில் தீ குச்சியை நினைத்து பற்றவைத்தால் அது எளிதாக பற்றி கொள்ளும்.
  • தேனை சுத்தமான தண்ணீரில் ஊத்தினால் தேன் எளிதில் கரையாது அதுவே மிக சுத்தமான தேனாகும்.
  • தேன் சளி, இருமலுக்கு நல்லது.
  • தேனீல்  அஸ்கார்பிக் அமிலம் , இரும்புசத்து, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் போன்ற தாது சத்துகள் நிறைந்து உள்ளது.
  • தேனீல் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

ஒரு தேக்கரண்டி தேனில் உள்ளது:

  • மனிதனுக்கு ஒரு தேக்கரண்டி தேனில் போதுமான சத்துகள் கிடைக்கும்.
  • மேலும் தினசரி ஒரு தேக்கரண்டி தேனை பருகுவதால் உடல்ச் சிராக இருக்கும்.
  • நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் ஒரு தேக்கரண்டி தேனில் உள்ள தாது சத்துகளின் அளவுகளை காண்போம்.
  1. கலோரிகள்           :    64
  2. புரதம்                       :  0 கிராம்
  3. கொழுப்பு               : 0 கிராம்
  4. கார்போஹைட்ரேட்டுகள்: 17 கிராம்.
  5. நார்சத்து                 :       0 கிராம்
  6. சர்க்கரை                :     17 கிராம்

முடிவுரை:

தேனைப் பற்றியும் அதன் பயன் மற்றும் மருத்து குணத்தையும் பார்த்ததோம்.
மேலும் அதனை சரியான வழியில் பயன்படுத்தி உடல்நலத்தை காப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )